வாழ்க்கை முழுவதைம் அள்ளிச்சென்ற பின்,
கனவில் மட்டும் வந்து
ஏன் இன்பம் காட்டுகிறாய்...
கனவு கலைந்ததும் உண்மை வாட்டுகிறது...
கனவாவது கலையாமல் இருந்திருக்கலாம்.....
கனவையும் இப்போதெல்லாம் வெறுக்கிறேன்...
கலைந்தது கனவின் தவறா?
இல்லை விழித்துழுந்தது என் தவறா?