Showing posts with label General. Show all posts
Showing posts with label General. Show all posts

Thursday, 22 December 2022

 வாழ்க்கை முழுவதைம் அள்ளிச்சென்ற  பின், 

 கனவில்  மட்டும்  வந்து 

 ஏன் இன்பம்  காட்டுகிறாய்...

கனவு கலைந்ததும்  உண்மை  வாட்டுகிறது...


கனவாவது  கலையாமல்  இருந்திருக்கலாம்.....

கனவையும் இப்போதெல்லாம் வெறுக்கிறேன்...

கலைந்தது  கனவின்  தவறா?

இல்லை விழித்துழுந்தது  என்  தவறா?


Thursday, 4 October 2018

மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

தற்போது மழைகாலம் என்பதால்  முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்து கொள்ளுங்கள்...*
 *மழையினால் மின்தடை ஏற்படலாம் எனவே*
 *நீர் மோட்டர் போட்டு நீர் தொட்டியில் உடனுக்குடன் நீர் நிரப்பி வைத்து கொள்ளுங்கள்*
 *மின்சாரம் இருக்கும்போது செல்போன்களை முழு சார்ஜ் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்*
 *செல்போனை அவசர உபயோகத்துக்கு மட்டும் பயன்படுத்துங்கள்*
  *பாட்டுக்கேட்பது, வீடியோ அல்லது பேஸ்புக் பார்ப்பது போன்ற விஷயங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்*
 *இன்வர்ட்டர் உள்ளவர்கள் அவசர தேவைக்கு மட்டும் இன்வர்ட்டர் உபயோகித்து கொள்ளுங்கள்*
 *பிஸ்கட்*
 *பால்*
 *அவசர மாத்திரைகள்*
 *தண்ணீர் கேன்*
 *பேட்டரி செல்கள்*
 *மெழுகுவர்த்தி*
 *காய்கறிகள்*
 *மளிகை சாமான்கள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்*
 *குடைகளையும் ரெயின்கோட்டையும் தயாராக வைத்திருங்கள்*
 *குழாய் தண்ணீரைப் பயன்படுத்துவோர் காய்ச்சிப் பயன்படுத்துங்கள்*
 *கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் மிகவும் கவனமாக ஓட்டவும்*
 *இடி மின்னல் நேரங்களில் டி.வி பார்க்காதீர்கள்*
 *பழைய சுவர் அருகில் இருக்காதீர்கள்*
 *மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் எனவே எச்சரிக்கையுடன் இருக்கவும்*
*மழை நீர் தேங்கி திடீர் பள்ளம் ஏற்படும் எனவே ஜாக்கிரதை*

Friday, 31 August 2018

அடுத்த பிறவியில்
நான் உன் அவராக
பிறக்க வேண்டும்
உன் காதல் அப்போதாவது எனக்கு
கிட்டட்டும் !!!!!

Thursday, 15 August 2013

ஆடி


நீ என்ன ஆடியோ(c0ntact lens) 
என் பார்வையை தெளிய வைக்க வந்தாயோ?
ஏன் எப்போதும் என் கருவிழி மீது இருக்கிறாய்?

Friday, 9 August 2013

காதல் ஆசை

 அடுத்த பிறவியில்
 நான் உன் அவராக
 பிறக்க வேண்டும்
 உன் காதல்
 அப்போதாவது எனக்கு
கிட்டட்டும்!

Saturday, 3 August 2013

Kadhal Alai

Unnai ketkaamal,
idhaya  karai thoda
Kadhal alai anupiyadhal
dhan alai yai thuyara
kadalukku thiruppi anupinayo!!!
Alai karai yai theendadho???  

Wednesday, 31 July 2013

Aadhi nan, Andham nee!

Nee then dhuruvamaga irukalam,
Nan vada dhuruvamaga irukalam,
Unnakkum ennakum thodarbu ilayo thozhi???
Iyarkayil kandha (KADHAL) alai
Ennul thonri unnul mudigiradhadi!!!

Sunday, 28 July 2013

pasiyum sadhikalavaramum

Irai pai oorinilae,
thangal kotta oottam kettu
kalavarm seiyudhu enzymegal,
kalavarathil kayampattadhu
aapavi iraipai 'cell'gal

Is Pondicherry, Celebrating Independence Day twice ?

 Is Pondicherry,  Celebrating   Independence Day twice ? Come on Lets Check! We all know India celebrates 15th August as Independence day Ev...